ரஷ்ய இராணுவ பயிற்சி மையத்தில் பயங்கரவாத தாக்குதல்: 11 பேர் பலி!
ரஷ்யாவில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள...