8 மாத கர்ப்பிணியை கொன்று, வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்!
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது வயிற்றிலிருந்த குழந்தை திருடப்பட்டுள்ளது. நேற்று மதியம், பமீல்லா பெரீரா (21) என்ற கர்ப்பிணி இளம்பெண், கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யபட்டார். அவரது வயிறு கிழிக்கப்பட்டு...