8 தோட்டாக்கள் நடிகரின் அடுத்த திரைப்படம்!
கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடித்து வெளிவந்த திரைப்படம் 8 தோட்டாக்கள். தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் வெற்றியின் அடுத்த த்ரில்லர் திரைப்படமாக...