77வது சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினர் – பிரதமர் சந்திப்பு
04.02.2025 அன்று இடம்பெறவிருக்கும் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை (02.01.2025 ) அலரி மாளிகையில் இடம்பெற்றது. சுதந்திர தின...