பூநகரியில் அதிர்ச்சி வைத்தியம்: ஒரேயடியாக த.தே.கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களித்த 10 உறுப்பினர்கள்!
பூநகரி பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், இலங்கை தமிழ் அரசு கட்சியினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை வரிசையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள் முரண்பாட்டினால் மேலும்...