கோமாரியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மாற்றுத் திறனாளிஉயிரிழப்பு
கோமாரியில் மூன்று சக்கர சைக்கிளில் பயணித்த மாற்றுத் திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனது இயலாத நிலையிலும் சிறு தொழிலில் தன்னை நிலைநிறுத்தி...