தாயின் கோரிக்கைக்கு சோக முடிவு – 5ம் வகுப்பு மாணவி தற்கொலை
இந்தியாவின் ஈரோடு மாவட்டம் உடையார்பாளையத்தில் 5ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் – மஞ்சுளா தம்பதியரின் இளைய மகளாகிய அக்ஷயா, வீட்டில் உள்ள சிறிய வேலைகளை...