4ஆம் மாடியில் சினிமா பாணி சம்பவம்: பொலிசாருக்கு போதை தேநீர் கொடுத்து விட்டு தப்பியோட முயன்ற ஹரக் கட்டா; ஒத்துழைத்த பொலிஸ்காரர் தலைமறைவு!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தென்னிலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவரும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான நடுன் சிந்தக அல்லது ஹரக் கட்டா, விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கியை...