250 ஆண்டு பழமையான பலா மரத்துக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்க கோரிக்கை
பெங்களூருவை அடுத்துள்ள மாகடி அருகே ஜனகெரே கிராமம் உள்ளது. இங்கு ரவீஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 250 ஆண்டு பழமையான பலா மரம் உள்ளது. ரவீஷ் குடும்பத்தினர் கடந்த 10 தலைமுறைகளுக்கும் மேலாக...