2025ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால், 2025ம் ஆண்டிற்கான மாகாண இலக்கிய விழா போட்டிகளை நடத்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்கள் தெரிவித்துள்ளார். கலைஞர்கள், எழுத்தாளர்கள்,...