2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக தெரிவிப்பு!
2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபராக பதவியேற்றார்....