சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023: கடகம் ராசியினருக்கு எப்படி?
கடகம் (புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம்) பலன்கள்: உங்களுக்கு இந்த ஆண்டு மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு...