குரு பெயர்ச்சி: தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளுக்கான பலன்கள்
2021ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி தொடர்பான ராசி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார். இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4ஆம் திகதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம்...