200 ஆண்டுகள் பழமையான தூக்குமேடை ஆக்கிரமிக்க முயற்சி ; தொல்லியல் ஆய்வு கோரும் மக்கள்!
தஞ்சையில் மன்னர்கள் கால ஆட்சியில் கட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான தூக்குமேடையை ஆக்கிரமிக்க முயற்சி நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தூக்குமேடை, இன்றைக்கும் தஞ்சாவூரில்...