தென்மராட்சியில் தனிமைப்படுத்தப்பட்டவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு!
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் நோய் அறிகுறிகளுடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார். மட்டுவிலை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்தார். அவரது வீட்டில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், டன்...