5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்
ஒரு மாணவியின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய சோகமான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காதலனின் துரோகத்தால், ஒரு வீடியோ, 64 பேரால் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்காக மாறியுள்ளது. குறித்த சம்பவம் கேரள மாநிலத்தில் பதிவாகியுள்ளது....