11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் 11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு இன்று (08)...