ரூ.100 கொடுக்காததால் இளம் பெண் குத்திக்கொலை: இலங்கையில்தான் சம்பவம்!
இரத்தினபுரி, எலபாத்த, மஹிரகல பிரதேசத்தில் 100 ரூபா கொடுக்காததால் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மயோனிகா பிரஷிலானி...