இது என் அரசல்ல உங்களில் ஒருவனின் அரசு : மு.க ஸ்டாலின் உருக்கமான பேச்சு!
இது என் அரசல்ல, உங்களில் ஒருவனின் அரசு- முதலமைச்சர் ஐந்தாண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது குறைவானது தான். ஆனால், இந்த 100 நாட்களில் கழக அரசு செய்துள்ள சாதனைகள் நிறைவடைவதை எண்ணி...