நயன்தாரா ரூமுக்கு பக்கத்திலேயே பிரபுதேவா ரூம்: ஒரு இரவு கழிந்த பின்னரே தகவலறிந்து பீதியான விக்னேஷ் சிவன்!
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி நீண்ட வருடமாக காதலித்து வருகிறது. சமீபத்தில் இந்த ஜோடி நிச்சயதார்த்தமும் செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர். இருந்தாலும், நயன்தராவின் பழைய காதல் கிசுகிசுக்கள் இப்போதும் புதிதுபுதிதாக கிளம்பியபடிதான் இருக்கிறது. நயன்தரா ஆரம்பத்தில்...