செவ்வாயில் வெற்றிகரகமாக பறந்த நாசாவின் ஹெலிகொப்டர்!
செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ஹெலிகொப்டர் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. கடந்த பெப்ரவரி மாதம்...