‘50,000 ரூபா வாங்கிக் கொண்டு பேசாமலிருங்கள்’: ஹிஷாலினியின் மரணத்தை மறைக்க முயன்ற உயர் பொலிஸ் அதிகாரி சிக்கலில்?
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் மர்மமான முறையில் தீப்பற்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுத்த மூத்த பொலிஸ் அதிகாரி தொடர்பான விரிவான விசாரணையை பொலிஸ் திணைக்களம் தொடங்கியுள்ளது. அவர் கைதாகவும்...