ஹிருணிகா மீதான பிடியாணை வாபஸ்!
இளைஞரை கடத்திச் சென்றது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்வதற்கான பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுக் கொண்டது. பிடியாணை...