ரஞ்சனின் வெற்றிடத்தில் ஹர்ஷ!
பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப்) உறுப்பினர் பதவியில் இருந்து ரஞ்சன் ராமநாயக்க பதவி விலகியதன் மூலம் உருவான வெற்றிடத்திற்கு, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்படுவார் என்று சபாநாயகர்...