ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்
ஹபரணையில் பஸ் ஒன்றுடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்வங்குவ பிரதேசத்தில், இன்று சனிக்கிழமை (01) பஸ் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் ஒன்றும்...