UPDATE – காட்டிற்குள் உல்லாசமாக சென்ற எட்டு பேர் கைது
நேற்று (05.01.2025) மதியம், நல்லதண்ணி வனப் பகுதியில் அனுமதி இல்லாமல் உல்லாசமாக இருந்த எட்டு பேரை வனத் துறை அதிகாரி ஆர்.எம்.டி.பி. ரதநாயக்க, பி.ஜீ. அனுரகுமார மற்றும் ரக்காடு கிராம அதிரடிப்படையினர் இணைந்து கைது...