இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இடையிலான முக்கிய சந்திப்பு
இன்றைய தினம் (08.01.2025) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில்...