ஆசிரியைக்கு ‘BP’ என்பதால் மாணவர்கள் ‘சின்ன சம்பவம்’ செய்தார்களாம்: ஸ்மார்ட் வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாடசாலை மின் விநியோகத்தை நிறுத்தினர்!
ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்கள் இருவரை, ஸ்மார்ட் வகுப்பறையிலிருந்து ஆசிரியை ஒருவர் வெளியேற்றினார். இதையடுத்து வகுக்கறையிலிருந்து வெளியில் வந்த மாணவர்கன் இருவரும், ஆசிரியர் ஓய்வறைக்குள் நுழைந்து அந்த பாடசாலைக்கான பிரதான மின் ஆழியை நிறுத்தி...