‘டொக்ரர் கதைத்தால் பிரச்சினையில்லை… தாதியர் கதைத்தால் மட்டும்தான் கண்ணுக்குள் குத்துகிறதா?’: யாழ் போதனா ஸ்மார்ட் போன் தடைக்கு தாதியர் சங்கம் எதிர்ப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது என, வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்புக்கு அரச தாதியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வைத்தியசாலை பணிப்பாளரின் அறிவித்தலுடன் உடன்பட முடியாதென்றும்,...