பங்களாதேஷில் வன்முறைகள் – இந்தியா கண்டனம்
பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைகள், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம் தீ வைத்து அழிக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பங்களாதேஷில் இடம்பெற்ற அரசியல்...