‘பலர் காதலித்து ஏமாற்றி விட்டார்கள்’: நடிகை வேதனை
கதாநாயகிகள் பொதுவாக தங்கள் சொந்த வாழ்க்கை காதல் அனுபவங்களை வெளிப்படுத்த விரும்புவது இல்லை. ஆனால் பிரபல இந்தி, பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ள ஷெஹ்னாஸ் கில் காதலித்து தன்னை ஏமாற்றியவர்கள் பற்றிய கசப்பான அனுபவங்களை...