அல்-குறைஷ் முன்பள்ளி பாடசாலை 24வது பிரியாவிடை விழா
பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் பிரியாவிடை விழா நேற்று (செவ்வாய்க்கிழமை 24.12.2024) அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு பிரதம அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம்...