வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை நீட்டிப்பு!
அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்...