ஜனாதிபதி, அமைச்சரவை உடனடியாக பதவிவிலகுங்கள்: ஈ.பி.டி.பியின் ஆளுகையிலுள்ள வேலணை பிரதேசசபையில் அதிரடி தீர்மானம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், முழு அமைச்சரவையும் உடனடியாக பதவிவிலக வேண்டுமென ஈ.பி.டி.பியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் இன்றைய அமர்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்களும் ஐக்கிய...