புதுக்குடியிருப்பில் மாணவன் கடத்தலில் திடுக்கிடும் திருப்பம்: கடற்கரையில் கஞ்சா உட்கொண்டு விட்டு ஆடிய நாடகம்!
முல்லைத்தீவில் 15 வயது பாடசாலை மாணவன், போதைப்பொருள் உட்கொண்டு விட்டு, கடத்தல் நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது. புதுக்குடியிருப்பு, கோம்பாவிலில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது இரண்டு மாணவர்களை கடத்த முற்பட்டதாகவும்,...