மட்டக்களப்பில் வெள்ள பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் ஏறாவூர் பகுதிகள் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது....