ஒன்ராறியோ மாகாணத்தின் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்திற்கு இலங்கை எதிர்ப்பு!
கனடாவின், ஒன்ராறியோ மாகாணத்தின் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, கனடிய தூதரிடம் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வெளிநாட்டு...