சிங்கப்பூர் பறந்தார் கோட்டாபய!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை நாட்டை விட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதியின் பயணத் திட்டம் மற்றும் பயணத்தின் நோக்கம் குறித்து இதுவரை தகவல் வெளியிட...