தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் கைது
இன்று செவ்வாய்க்கிழமை (31) கட்டுநாயக்க விமான நிலையத்தில், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களுடன்...