3 ஆணுறைகள் வாங்கி வந்த யுவதி…துணையாக வந்த இளைஞன் யார்?: கொழும்பு வர்த்தகர் கொலையின் மர்மங்கள்!
ஷேட்ஸ் பேஷன் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் உரிமையாளரா ரொஷான் வன்னிநாயக்க கொல்லப்பட்டு, நீச்சல் தடாகத்தில் வீசப்பட்ட சம்பவம் பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம்ஜொடியொன்று இந்த கொலையை செய்துள்ளனர். வர்த்தகரின் காருடன் தப்பிச் சென்ற...