வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு!
சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. வெங்கட்பிரபு தற்போது சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சி...