சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்; கொரோனா வௌவால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை: எப்படிப் பரவியது?
சீனாவில் உருவாகி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ், வௌவால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை. இடையே மற்றொரு விலங்கும் இருந்துள்ளது என்று சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவக்...