தமிழகத்தில் உதயசூரியன் மலர்ந்தது மகிழ்ச்சி; இலங்கையிலும் விரைவில் உதயசூரியன் மலரும்: சங்கரி சரவெடி!
தமிழ் நாட்டில் 10 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் உதயசூரியன் உதித்தமை தமிழ் பேசும் நல்லுலகில் மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அதேபோல இலங்கையிலும் விரைவில் உதயசூரியன் (தமிழர் விடுதலைக் கூட்டணி) மலரும் என...