வவுனியாவில் வீரமக்கள் தினம்!
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வீரமக்கள் தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் சமாதி வளாகத்தில் இடம்பெற்ற இந்நினைவு தினத்தில் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...