இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்பதை சனல் 4 உறுதிப்படுத்துகிறது!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துமாறான தமிழர்களின் கோரிக்கையை ஐக்கிய இராச்சிய சனல் 4 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் செய்திக் காணொளி மீள வலியுறுத்துகிறது என நாடு கடந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடு...