விஷாலுடன் இணையும் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அகிலன் !
பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் மற்றும் அஞ்சலி ஜோடிக்கு ஏராளமான ரசிகர்களும் இணைய பக்கங்களும் உள்ளன. இந்நிலையில் நடிகர் விஷாலின் புதிய திரைப்படமான விஷால்31 படத்தில் அகிலன் நடிப்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. நிச்சயமாக...