மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கை கௌரவிக்க விவேக் புகைப்படத்துடன் கூடிய தபால் தலை வெளியிட மத்திய அரசு முடிவு!
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கை கௌரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுண்டமனி, வடிவேலு ஆகியோருடன் இணைந்து காமெடியில் கலக்கி வந்தவர் நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் விவேக். 200க்கும் அதிகமான...