ஸ்புட்னிக் வி தடுப்பூசியை போட்டுக் கொண்டார் ரஷ்ய அதிபர்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போட்டுக் கொண்ட தடுப்பூசியின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா...