வில்பத்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 11 டொல்பின்கள்: மர்மம் தீராது, விசாரணை தீவிரம்
வில்பத்து தேசிய பூங்கா கடற்பகுதியில் 11 டொல்பின்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதாக தகவல் கிடைத்ததை அடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய, அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்தியசாலையின் நிபுணர்கள் சந்தன ஜயசிங்க மற்றும்...