போத்தல் குடிநீரின் விலையும் அதிகரித்தது!
குடிநீர் உற்பத்தியாளர்களும் போத்தல் குடிநீரின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 500 மில்லி குடிநீரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 500 மில்லி தண்ணீர் போத்தல் ரூ.60 ஆகவும், ஒரு லிட்டர் தண்ணீர்...